Learn Economics in Tamil 1.2 Apk

Learn Economics in Tamil 1.2 icon
Requires: Android 4.1 and up
Curent version: 1.2
Updated: 25.03.2021
Price: Free
Size: 6.94 Mb
Download: 59

Rate saved, Thank!

4.8 (1 votes)

Description of Learn Economics in Tamil

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!" என்பார்கள். அந்த வகையில், 'பொருளே' ஒரு நாட்டின் அல்லது வீட்டின் ஆதாரமாக உள்ளது. அப்படிப் பட்ட 'பொருளுக்கு' ஆதாரமாக விளங்கும் சில பொருளாதாரக் கோட்பாடுகளை, எளிய விதத்தில், பாமர மக்களையும் கூட எளிதாகச் சென்றடையும் விதத்தில் விவரமாக offline யிலும் படிக்குமாறு கொடுத்து உள்ளோம். இதில் பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவுகளான Micro Economics மற்றும் Macro Economics பற்றி மிகவும் விவரமாக எளிய தமிழில் (Tamil இல்) எழுதி உள்ளோம். குறிப்பாக, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் செயலியை மிக கவனமாக வடிவமைத்து உள்ளோம். இவை அனைத்துமே தற்போது வெளி உலகில் நடைமுறையில் இருக்கும் பொருளியல் கோட்பாடுகள் ஆகும். அதாவது "Practical Economics!" ஆகும். TNPSC (Tamil Nadu Public Service Commission) உட்பட அரசுத் தேர்வை (Govt Exams) எழுதுபவர்களுக்கும் கூட இந்தச் செயலி பெருமளவில் உதவும்.

அது மட்டும் அல்ல, share market சம்மந்தமாக பல நுணுக்கமான விஷயங்களையும் இதில் பகிர்ந்து உள்ளோம். உதாரணமாக, Commodity Trading, SEN, NIFTY பற்றி இதில் விவரமாக எழுதி உள்ளோம். Supply and Demand க்கு இடையே உள்ள தொடர்பை பற்றி விவரமாக எழுதி உள்ளோம். அது மட்டும் அல்ல, GDP, Sole proprietorship, Economic Recession, Crypto Currency, Inflation, Capitalist - Socialist - Communist Economic policies, WTO, Monopoly, Duopoly, Government Monetary policy, RTGS, NEFT, NABARD, REPCO, RBI & Indian Banking system, GST, Economy of Tamil Nadu, Great Depression என அனைத்து விதமான பொருளாதாரத் தலைப்புகள் பற்றியும் எழுதி உள்ளோம். பல பொருளாதார நிபுணர்களை பற்றியும் கூட கொடுத்து உள்ளோம். குறிப்பாக, Amartya Sen, Urjith Patel, Raguram Rajan, Manmohan singh போன்ற பொருளாதார நிபுணர்களைப் பற்றிய குறிப்புகளை கொடுத்து உள்ளோம்.

மொத்தத்தில், இந்தச் செயலி சாதாரண மக்களின் பொருளாதார சிந்தனையை மேம்படுத்தும் என நம்புகிறோம். வாசகர்கர்களே! நீங்கள் கொடுக்கும் ஆதரவே எங்களது அடுத்தடுத்த பதிப்பிற்கான ஊக்கம். எனவே Download செய்யுங்கள், பயன் அடையுங்கள். இது முற்றிலும் இலவச app.

Read more...

Images

Video

Share this App

Also from Sudhakar_Kanakaraj

Nila Tamil Calendar 74 Apk

Nila Tamil Calendar

Category: Books & Reference
Free
Download Apk
Chanakya Neeti in Tamil 57 Apk

Chanakya Neeti in Tamil

Category: Books & Reference
Free
Download Apk
Kalki - Complete Collection 18.2 Apk

Kalki - Complete Collection

Category: Books & Reference
Free
Download Apk
Thirukural in Tamil & English 1.0 Apk

Thirukural in Tamil & English

Category: Books & Reference
Free
Download Apk

Similar apps

Learn Tamil - 50 languages 12.3 Apk

Learn Tamil - 50 languages

Education
50LANGUAGES LLC
18.31 Mb
Download Apk
Learn Tamil Quickly 3.4 Apk

Learn Tamil Quickly

Education
Alter Gyan
34.67 Mb
Download Apk
Learn English from Tamil 1.0 Apk

Learn English from Tamil

Education
Dreams n Dots
10.21 Mb
Download Apk
Learn Economics 8.1 Apk

Learn Economics

Books & Reference
WAGmob (Simple 'n Easy)
14.28 Mb
Download Apk
Learn Tamil Free 1.05 Apk

Learn Tamil Free

Education
Learn For Free
1.81 Mb
Download Apk
Learn Computer in Tamil 1.6 Apk

Learn Computer in Tamil

Education
Rola Tech
6.8 Mb
Download Apk
Learn Spoken English Through Tamil 1.7 Apk

Learn Spoken English Through Tamil

Education
Chalkie Apps
11.6 Mb
Download Apk
Learn Tamil Language with Master Ling 3.6.0 Apk

Learn Tamil Language with Master Ling

Education
Simya Solutions Ltd.
80.94 Mb
Download Apk
Tamil 101 - Learn to Write 1.7 Apk

Tamil 101 - Learn to Write

Education
Uma Loganathan
3.3 Mb
Download Apk
Learn Accounts - Finance; Accounting; Economics 1.0 Apk

Learn Accounts - Finance; Accounting; Economics

Books & Reference
CreativeCatAppDevs
16.71 Mb
Download Apk
Learn Telugu From Tamil 9 Apk

Learn Telugu From Tamil

Education
Devi Studios
17.08 Mb
Download Apk
Learn Tamil Easily 1.8 Apk

Learn Tamil Easily

Books & Reference
Nithra Tamil Labs
16.04 Mb
Download Apk
Learn Tamil | Tamil Translator 1.0.20 Apk

Learn Tamil | Tamil Translator

Education
lomol language
45.19 Mb
Download Apk
Learn Tamil From Telugu 10 Apk

Learn Tamil From Telugu

Education
Devi Studios
12.48 Mb
Download Apk
Learn Tamil From Hindi 12 Apk

Learn Tamil From Hindi

Education
Devi Studios
12.52 Mb
Download Apk
About Privacy Policy Feedback Report a policy violation